Select the correct answer:

1. 'தண்டமிழ் ஆசான்' என்று பாராட்டப் பெற்றவர்.

2. திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?

3. '______________'எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.

4. பொருத்துக:
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைந்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார்
(a) (b) (c) (d)

5. 'அறுமோ', நரி நக்கிற்று என்று கடல்?- இது பயின்று வந்த நூல் எது?

6. தமிழெண்களைக் கூட்டுக:
ருஅ +சுஅ=?

7. ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?

8. தமிழ்_____________ஓசை மொழி.

9. 'சான்றாண்மை' - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.

10. புறத்திணைகள்____________வகைப்படும்.